தாவல்கள் எளிதாகி விடும்

img

சித்தாந்தத்திற்கு இடமில்லை எனில் தாவல்கள் எளிதாகி விடும்... பாஜக-வுக்கு போன ஜிதின் பிரசாதா மீது கபில் சிபல், சசிதரூர் தாக்கு.....

நான் என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் பாஜக-வில் சேர வேண்டும் என நினைத்ததே இல்லை. ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் என்னை கட்சியை விட்டு நீக்கினால் கூட பாஜக-வுக்கு போகவே மாட்டேன்.....

;